தென்னஞ்சீனி என்பது தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் மூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு இயற்கை சீனி ஆகும். எங்களுடைய TAATAS நிறுவனத்தால் சுகாதாரமுறையில் தயாரிக்கப்பட்டு நவீன முறையில் மிக நேர்த்தியாக அழகாக பொதியிடப்பட்ட ஒரு சீனி ஆகும். இதில் எந்தவிதமான இரசாயனப்பதார்த்தங்களும் உள்ளடக்கப்படவில்லை. இந்த சீனி கேக்குகள், பிஸ்கட்கள் மற்றும் பாண் வகை தயாரிப்பதற்கு உகந்ததாகும். TAATAS தென்னஞ்சீனியில் இரும்புச்சத்து, கல்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளன.
TAATAS Coconut Sugar is a natural sugar made from coconut palm sap of the coconut plant. It is a light brown in color and has a similar texture to brown sugar. The mild flavor and granular consistency make it an easy substitute in baked goods. This sugar alternative works well in cakes, cookies and quick breads. TAATAS Coconut sugar is high in nutrients and minerals like iron, zinc, calcium and potassium.
Reviews
There are no reviews yet.