கள்ளு யாழ்ப்பாணத்தின் பிரதான உற்சாக குடிபானமாகும். எமது கள்ளு இயற்கை சுவையுடன் நீண்டநாள் பாவனைக்கு ஏற்றவகையில் எம்மால் தயாரிக்கப்படுகின்றது. எமது இந்த கள்ளானது சர்வதேசரீதியில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. எங்களின் ஏற்றுமதி விற்பனை விலையில் இருந்து 5-6 மடங்கு அதிக விலையில் சர்வதேச ரீதியில் விற்பனையாகிறது.
எமது கள்ளினை இறக்குமதி செய்து விற்பனை செய்வதன் மூலம் நீங்கள் பலமடங்கு இலாபத்தை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் உங்கள் வியாபாரத்தினை விரிவுபடுத்திக் கொள்ளமுடியும். உங்களால் மேற்கொள்ளப்படும் ஓடர்கள் மிக வேகமாக பொதிசெய்யப்பட்டு உங்கள் முகவரிகளுக்கு அனுப்பிவைக்கப்படும். மேலதிக விபரங்களுக்கு எமது தொலைப்பேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள். 0777157070
Toddy Plays a Major Role in The Production, Export and Sales of TAATAS. Prepared with Palm or Coconut Juice, Our Toddy Is Manufactured and Sold in Three Different Sizes: They Are 330ml, 625ml and 1000ml. It Is Packaged and Sold Very Elegantly and Attractively with The Goal of Attracting International Customers.
Toddy Is One of the Chief Energetic Drinks from Jaffna. We Have Brewed Our Toddy with Natural Taste, And It Could Be Stored for Long-Term Consumption. Our Toddy Has Received a Massive Welcome Internationally. It Is Being Sold Globally at A Price That Is 5-6 Times Higher Than Our Export Selling Price.
You Will Be Able to Make Multiple Profits by Importing and Selling Our Toddy. Moreover, It Will Also Be Helpful for You Can Expand Your Business. Orders Made by You Will Be Quickly Packaged and Sent to Your Addresses Without Haste.
For More Details, Please Contact Our Phone Number: 0777157070