ஆனை வாழைப்பழம் சிங்கள மொழியில் அனமலு என்றும், பச்சையாக இருப்பதால் ஆங்கிலத்தில் பச்சை வாழைப்பழம் (Green banana) என்றும் அழைக்கப்படுகிறது. டாட்டஸ் ஆனை வாழைப்பழங்கள் குடலில் உள்ள புண்களை விரைவாக குணப்படுத்தி சரிசெய்யவும், இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும், எடையைக் குறைக்கவும், சீரான பற்களை பெறவும் உதவுகின்றது. பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இதய நோயாளிகளுக்கும் இது மிகவும் நல்லது.
Aanai Banana is also known as anamalu in Sinhala and green banana in English as it is green in color. TAATAS Aanai bananas have the capability to rapidly heal and repair ulcers in the intestines, keep the blood sugar levels under control as it is high in starch, reduce weight as it contains fiber, develop balanced teeth and it is also good for heart patients as it is high in potassium.
Reviews
There are no reviews yet.