யாழ் பாரம்பரிய உணவுப் பொருட்களில் ஒன்றான பனாட்டு TAATAS நிறுவனத்தினால் சர்வதேச ஏற்றுமதி தரத்திற்கு அமைய, நவீன பொதியிடல் முறையை பின்பற்றி இயற்கை சுவையுடன் இரசாயன பொருட்கள் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்டது. இது லேசான ஒட்டும் தன்மையும், மிதமான இனிப்பு தன்மையும் கொண்டுள்ளது. மொத்த கொள்வனவாளர்களிற்கு விசேட விலைக்கழிவு வழங்கப்படும். பயன்கள்: சரும நலன், வயிற்று பிரச்னைகளிற்கு, வீட்டு வைத்தியம், ஆரோக்கிய உணவு பழக்கம். ஊட்டச்சத்து: வைட்டமின் ஏ மற்றும் ஈ.
Panaddu is one of the traditional food products of Jaffna which is manufactured by TAATAS. We follow the international export standards and modern packaging methods. We maintain the natural flavor of our products and health benefits without the addition of chemicals. Special discounts are offered to wholesalers who wills to do bulk orders.
The ripened fruit of the palmyra tree is used to prepare Panaddu that comes across as a sweeter form of dried apricot which is high in vitamin A and E. Panaddu is a unique Jaffna snack that is sticky, stretchy and bitter-sweet. It is a 100% natural Sri Lanka special and a must try snack. Panaddu is rich in vitamins and proteins.
Reviews
There are no reviews yet.