வறுத்த மிளகாய் தூள் ஏற்றுமதி தரத்தில் தயாரிக்கப்பட்டு நவீன முறையில் அழகாக பொதி செய்யப்பட்டது. இயற்கையான சுவையுடன் பாரம்பரிய முறைகளைத் தழுவி இத்தயாரிப்பு உருவாக்கப்பட்டது. இலங்கை சமையலிற்கு முக்கிய மூலப்பொருள் வறுத்த மிளகாய் தூள் ஆகும். TAATAS வறுத்த மிளகாய் தூள் நன்கு சுத்தம் செய்யப்பட்ட மிளகாய், மல்லி, பெருஞ்சீரகம், சின்னச்சீரகம், மஞ்சள், மிளகு மற்றும் கறிவேப்பிலை என்பனவற்றால் ஆனது. இதனை எல்லா குழம்பு வகைகளுக்கும் உபயோகிக்க உகந்தது. இதில் எந்த வித இரசாயன பதார்த்தமும் சேர்க்கப்படவில்லை.
A Sri Lankan meal is incomplete without roasted chilli powder as it is the key ingredient in any Sri Lankan recipe. TAATAS Roasted Chilli Powder is made up of thoroughly cleaned fresh dried chilli, coriander, fennel, turmeric, pepper and curry leaves that are roasted and milled under close observation to preserve its flavor. TAATAS Roasted Chilli Powder is perfect for cooking raw fish, meat and certain vegetable. Roasted Chilli Powder is rich in number of vitamins and minerals like Vitamins A, B, C, E, potassium, copper, manganese, molybdenum, folate and thiamin. It helps to stimulate the appetite, clear the lungs, stimulate digestive system and reduce the risk of heart attacks.
Reviews
There are no reviews yet.